
"சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்" படத்தின் "ஜில்லு ஜில்லு" வீடியோ பாடல் வெளியீடு
காமெடிப் படமாக உருவாகியுள்ள ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது.
12 Jun 2025 12:13 PM
"3 பிஎச்கே" படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன் - சித்தார்த்
சித்தார்த், சரத்குமார் நடித்துள்ள ‘3 பிஎச்கே’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
12 Jun 2025 11:38 AM
'குபேரா' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
குபேரா படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
11 Jun 2025 2:56 PM
கவின் நடித்துள்ள "கிஸ்" படத்தின் 2வது சிங்கிள் வெளியீடு
‘கிஸ்’ படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
10 Jun 2025 12:52 PM
"கண்ணப்பா" படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள 'கண்ணப்பா' திரைப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
10 Jun 2025 11:11 AM
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்
நடிகர் பிரதீப் ரங்கநாதன் புதிய படமொன்றை ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 Jun 2025 10:50 AM
"பன் பட்டர் ஜாம்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிக் பாஸ் ராஜு நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படம் ஜூலை 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
9 Jun 2025 3:17 PM
ரியோ நடிக்கும் "ஆண்பாவம் பொல்லாதது" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
9 Jun 2025 2:04 PM
ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
ரவி மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு 'புரோ கோட்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
9 Jun 2025 10:37 AM
தயாரிப்பாளர்கள் புறக்கணிப்பால் படம் இயக்கவில்லை - இயக்குநர் சேரன்
தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்கும் சிரமம் குறித்து இயக்குநர் சேரன் பேசியுள்ளார்.
9 Jun 2025 9:04 AM
படம் எப்படி இருக்கு? முகமூடி அணிந்து ரிவ்யூ கேட்ட நடிகர் அக்சய் குமார்
ஹவுஸ்புல் 5 படம் ஜூன் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
8 Jun 2025 3:12 PM
விஜய் சேதுபதியின் "தலைவனின் தலைவி" படத்தின் பாடல் அப்டேட்
விஜய் சேதுபதியின் 52-வது படத்திற்கு ‘தலைவன் தலைவி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
7 Jun 2025 4:05 PM